உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

விரால் அடிப்பான்

Osprey

Pandion haliaetus

குறைந்த கவலை

விரால் அடிப்பான்
Chuck Homler / Focus On Wildlife · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

விரால் அடிப்பான் என்பது ஒரு பகலாடி, மீன் உண்ணும் கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது ஒரு பெரிய கொன்றுண்ணிப் பறவையும், 60 cm (24 அங்) நீளத்திற்கு மேற்பட்டதும், சிறகுக்கு குறுக்காக 180 cm (71 அங்) அளவும் உள்ளது. மேற்பக்கத்தில் பழுப்பு நிறமும் கீழ்ப்பக்கத்திலும் தலைப்பகுதியில் சாம்பல் நிறமும் காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Osprey — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): விரால் அடிப்பான் — CC BY-SA 4.0