உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

செங்கழுத்து உள்ளான்

Red-Necked Phalarope

Phalaropus lobatus

குறைந்த கவலை

செங்கழுத்து உள்ளான்
Andreas Trepte · CC BY-SA 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

செங்கழுத்து உள்ளான் அல்லது செங்கழுத்து ஃபாலரோப் என்பது உள்ளானைப் போலத் தோற்றம் தரும் இது குட்டைகள், உப்பங்கழிகள், கடல் ஆகியவற்றில் நீந்திக் கொண்டிருக்கக் காணலாம். குளிர்காலத்தில் வலசைவரும் போது படத்தில் உள்ளது போல நீல நிற உடலும், வெண்மையான மார்பும், வயிறும் கொண்டதாகக் காட்சி தரும். ஏப்ரலில் வடக்கே திரும்பும் முன், கழுத்தில் சிறிது செம்மை தோன்றும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Red-necked phalarope — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): செங்கழுத்து உள்ளான் — CC BY-SA 4.0