உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

பேதை உள்ளான்

Ruff

Calidris pugnax

குறைந்த கவலை

பேதை உள்ளான்
Arjan Haverkamp · CC BY 2.0

கண்ணோட்டம்

பேதை உள்ளான் (Ruff) என்பது கரைப்பறவைகள் வகையைச் சார்ந்த ஒரு பறவை. பல உள்ளான் வகைப் பறவைகளும் இப்பிரிவில் அடங்குவன. இப்பறவையின் விலங்கியல் பெயர் Philomachus pugnax. ஆங்கிலத்தில், இப்பறவையின் ஆண் Ruff என்றும் பெண் பறவை Reeve என்றும் அழைக்கப்படுகின்றது. இது இந்தியாவில் பரவலாகக் காணப்படும் குளிர்கால-வரவி ஆகும்; மேலும் இது ஒரு வழிசெல் இடம்பெயர்வி. பெரும்பான்மையாக ஐரோப்பாவில் இனப்பெருக்கம் செய்யும் இவற்றின் தற்போதைய எண்ணிக்கை 32.8 இலட்சம் சோடி உள்ளான்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ruff (bird) — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): பேதை உள்ளான் — CC BY-SA 4.0