உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வைரி

Shikra

Tachyspiza badia

குறைந்த கவலை

வைரி
Ravi Vaidyanathan · CC BY 2.5
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வைரி ஆக்சிபிட்டிரிடே குடும்பத்தைச் சேர்ந்த இரைவாரிச் செல்லும் பறவைகளுள் ஒன்று. இப்பறவை இனம் வல்லூறு, வில்லேத்திரன் குருவி, பறப்பிடியன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இப்பறவை தெற்கு ஆசியாவில், குறிப்பாக இந்தியாவிலும், சகாராவிற்குத் தெற்கிலும் பெருமளவிற்குக் காணப்படுகின்றது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Shikra — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வைரி — CC BY-SA 4.0