உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நுங்கு ஆப்பிள்

Star Apple

Chrysophyllum cainito

குறைந்த கவலை

நுங்கு ஆப்பிள்
No machine-readable author provided. Hans B.~commonswiki assumed (based on copyright claims). · Public domain
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நுங்கு ஆப்பிள் (Chrysophyllum cainito) என்பது சப்போட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்த வெப்பமண்டல மரமாகும். இது இசுத்மசு பனாமாவில் முதலில் பதப்படுத்திய வீட்டுவகையாகும். இது பிறகு பேரான்ட்டெசுவுக்கும் மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் பரவி இப்போது தென்கிழக்காசியா உட்பட வெப்பமண்டலம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இது வேகமாக 20 மீட்டர் உயரம் வளர்கிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Chrysophyllum cainito — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): நுங்கு ஆப்பிள் — CC BY-SA 4.0