உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

காட்டுக் கொடித்தோடை

Stinking Passionflower

Passiflora foetida

Introduced

காட்டுக் கொடித்தோடை
John Rosford · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

காட்டுக் கொடித்தோடை எனப்படுவது தென்மேற்கு ஐக்கிய அமெரிக்க, மெக்சிக்கோ, கரிபியன், நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்ட கொடித்தோடையினத் தாவரமாகும். இது உலகில் பல வெப்பமண்டலப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அவற்றில் தென்கிழக்காசியா, ஹவாய் ஆகிய பகுதிகளும் அடங்கும். படரும் கொடி போன்ற இனத்தாவரமான இதனது பழம் உண்ணத்தக்கது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Passiflora foetida — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): காட்டுக் கொடித்தோடை — CC BY-SA 4.0