உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெட்டுக்காயப் பூண்டு

Tridax Daisy

Tridax procumbens

Introduced

வெட்டுக்காயப் பூண்டு
Wibowo Djatmiko (Wie146) · CC BY-SA 3.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

வெட்டுக்காயப் பூண்டு அல்லது கிணற்றுப்பாசான் என்பது சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரமாகும். இது பரவலாகக் களைச் செடியாக அறியப்படுகிறது. இது வெப்பமண்டல அமெரிக்காவைச் சேர்ந்த தாவரம் என்றாலும், இது உலகளாவிய வெப்பமண்டல, மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் பரவியுள்ளது. இது அமெரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் களைச் செடியாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Tridax procumbens — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெட்டுக்காயப் பூண்டு — CC BY-SA 4.0