
7 படங்கள்
கண்ணோட்டம்
வில்பாதிரி, நீர்பொங்கிலியம், அல்லது வியர்பத்திரி (Dolichandrone spathacea, also known as tui or mangrove trumpet tree என்பது பிக்னோனியாசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை தாவரமாகும். இது தென்னிந்தியா, இலங்கை முதல் நியூ கலிடோனியா வரை காணப்படுகிறது.