உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

தர்ப்பூசணி

කොමඩු Watermelon

Citrullus lanatus

Introduced

தர்ப்பூசணி
Kumon · CC BY 2.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

தர்ப்பூசணி அல்லது தரைப்பூசணி அல்லது வத்தகை ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் தர்ப்பூசணிப் பழம், வத்தகப்பழம், கோசாப் பழம், தர்பூசணி, தண்ணீர்ப் பழம், குமட்டி பழம், தண்ணீர்ப்பூசணி, தரைப்பூசணி எனவும் அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சளாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Watermelon — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): කොමඩු — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): தர்ப்பூசணி — CC BY-SA 4.0