உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

வெள்ளால்

Weeping Fig

Ficus benjamina

குறைந்த கவலை

வெள்ளால்
Forest and Kim Starr · CC BY 3.0 us

கண்ணோட்டம்

வெள்ளால் ஃபைக்கஸ் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும். இது, தெற்காசியாவையும், தென்கிழக்காசியாவின் தென் பகுதியிலிருந்து ஆஸ்திரேலியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கின் அதிகாரபூர்வ மரம் இதுவேயாகும். இயற்கையான நிலைமைகளில் இம்மரம் 30 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. கவர்ச்சியான முறையில் தொங்கிய நிலையில் இருக்கும் சிறு கிளைகளில் 6-13 சமீ நீளம் உள்ள பளபளப்பான இலைகள் காணப்படுகின்றன. இவ்விலைகள் ஏறத்தாள நீள்வளைய வடிவில் அமைந்து கூரான முனையுடன் கூடியவையாக இருக்கின்றன. இதன் சிறிய பழங்கள் சிலவகையான பறவைகளுக்கு உணவாகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Ficus benjamina — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): வெள்ளால் — CC BY-SA 4.0