
8 படங்கள்
கண்ணோட்டம்
மஞ்சள் குருகு எனப்படும் மணல் நாரை அல்லது மஞ்சள் கொக்கு என்பது ஒரு சிறிய வகைக் குருகு. இவை இந்தியத் துணைக்கண்டத்தின் வட பகுதிகளிலும் ஜப்பான், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன; பொதுவில் இவை வலசை போவதில்லை எனினும் வட பகுதிகளிலுள்ள சில பறவைகள் சிறிய தொலைவிற்கு உள்நாட்டு வலசை செல்கின்றன.