உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

புல் மஞ்சள்

දෙතිත් තෘණ පීතයා Common Grass Yellow

Eurema hecabe

குறைந்த கவலை

புல் மஞ்சள்
Charles J. Sharp · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

புல் மஞ்சள் என்பது ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் ஒரு சிறிய வகை பிரிடே இன பட்டாம்பூச்சி ஆகும். இவை நிலத்தை அண்மித்தவாறு பரந்த புல்வெளிகளில் பறக்கும், குறுங்காடுகளில் வசிக்கும் பட்டாம்பூச்சிகள்.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Eurema hecabe — CC BY-SA 4.0
  2. Wikipedia (SI): දෙතිත් තෘණ පීතයා — CC BY-SA 4.0
  3. Wikipedia (TA): புல் மஞ்சள் (பட்டாம்பூச்சி) — CC BY-SA 4.0