உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

கேடபசில்மா மேஜர்

Common Tinsel

Catapaecilma major

கேடபசில்மா மேஜர்
Tamaghna Sengupta · CC BY-SA 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

கேடபசில்மா மேஜர், காமன் டின்ஸல் (Catapaecilma major, the common tinsel என்பது 1895 ஆம் ஆண்டில் ஹாமில்டன் ஹெர்பர்ட் ட்ரூஸ் விவரித்த நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை பட்டாம்பூச்சி ஆகும். இது இந்தோ-மலாயா சுற்றுச்சூழல் பகுதியில் காணப்படுகிறது.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Catapaecilma major — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): கேடபசில்மா மேஜர் — CC BY-SA 4.0