உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

நீலச்சிறகு வாத்து

Garganey

Spatula querquedula

குறைந்த கவலை

நீலச்சிறகு வாத்து
YedidyaPopper · CC BY 4.0
பகிர்WhatsAppFacebookTelegramX

கண்ணோட்டம்

நீலச்சிறகி என்பது சிறுவகை நீரின் மேற்பரப்பிலிருந்து உணவை உட்கொள்ளும் பறவையினம். இவ்வினம் முதன்முறையாக 1758 ஆண்டில் லினேயசுவால் விவரிக்கப்பட்டு இன்னமும் அவர் தந்த பெயரினையே கொண்டுள்ளன. இவை மற்ற கிளுவைகள் மற்றும் சிறு வாத்துக்களைப்போல் கால்களையும் இறக்கைகளையும் அடித்துக்கொண்டு தண்ணீரிலிருந்து எளிதில் எழும்ப வல்லவை.

வலசை மாதங்கள்

  1. ஜன
  2. பிப்
  3. மார்
  4. ஏப்
  5. மே
  6. ஜூன்
  7. ஜூலை
  8. ஆக
  9. செப்
  10. அக்
  11. நவ
  12. டிச

காணக்கூடிய இடங்கள்

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (TA): நீலச்சிறகி — CC BY-SA 4.0