உள்ளடக்கத்திற்குச் செல்
SriWild. இலங்கையின் வனவிலங்கு கலைக்களஞ்சியம்

எலுமிச்சை நீலன்

Lime Blue

Chilades lajus

எலுமிச்சை நீலன்
Jeevan Jose, Kerala, India · CC BY-SA 4.0

கண்ணோட்டம்

எலுமிச்சை நீலன் என்பது இந்தியாவில் பரவலாக காணப்படும் நீலன்கள் குடும்பத்தைச் சேர்ந்த சிறு வண்ணத்துப்பூச்சி ஆகும். இவை இந்தியா, இலங்கை, மியான்மர், தாய்வான், ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.

சமீபத்திய பார்வைகள்

பார்த்ததைப் பதிவு செய்

ஆதாரங்கள்

  1. Wikipedia (EN): Chilades lajus — CC BY-SA 4.0
  2. Wikipedia (TA): எலுமிச்சை நீலன் — CC BY-SA 4.0