பெருந்தலைக் கடலாமை என்பது உலகில் பரந்து காணபப்டும் கடலாமை வகைகளுள் ஒன்று ஆகும். இவை 90 செ.மீ வளரக்கூடிய இதன் எடை 135 கி ஆகும். இது மஞ்சள் முதல் பழுப்பு நிறங்களில் காணப்படும். உலகில் மிகப்பெரிய கடினமான ஓட்டைக்கொண்ட இரண்டாவது ஆமை இதுவாகும். இவற்றின் ஆயுட்காலம் 47 ஆண்டுகள் தொடக்கம் 67 ஆண்டுகள் வரையாகும்.