
7 படங்கள்
கண்ணோட்டம்
அப்பர்தான் சிசுடோமா என்பது பாக்கித்தான், இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படும் கூர்வாய் கொண்ட தவளை சிற்றினமாகும். இது பல்வேறு பொதுவான பெயர்களில் அறியப்படுகிறது: வெளிறிய தவளை, பளிங்கு ஊதுபைத் தவளை மற்றும் சின்ன ஊதுபைத் தவளை.