
6 படங்கள்
கண்ணோட்டம்
ஊசிவால் வாத்து வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் இனப்பெருக்கம் செய்து பல்வேறு இடங்களுக்கும் வலசை போகும் ஒரு வாத்து. குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன, என்றாலும் கேரளத்தின் கடற்கரைப் பகுதிகளில் இவற்றைக் காண இயலாது.
வலசை மாதங்கள்
- ஜன
- பிப்
- மார்
- ஏப்
- மே
- ஜூன்
- ஜூலை
- ஆக
- செப்
- அக்
- நவ
- டிச