
கண்ணோட்டம்
மரகத அழகி என்பது பச்சை, கறுப்பு நிறங்களை அதிகமாககக் கொண்ட அழகிகள் குடும்பத்தைச் சேர்ந்த வெப்ப வலய பட்டாம் பூச்சியாகும். இது இந்தியா, இலங்கை முதல் தென்கிழக்கு ஆசியா, ஆவுத்திரேலியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட அச்சுறுத்தலுக்கு உள்ளாகாத இனமாகும்.
