
7 படங்கள்
கண்ணோட்டம்
கருமுதுகு மரங்கொத்தி (கிரைசோகோலாப்டெசு பெசுடிவசு) என்பது மரங்கொத்திப் பறவைச் சிற்றினங்களுள் ஒன்று ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தில் பரவலாக ஆனால் அரிதாகவே இனப்பெருக்கம் செய்யக்கூடியதாக உள்ளது. இது திறந்த காடு மற்றும் சில மரங்களுடன் காணப்படும். இது மரத்துளையில் கூடு கட்டி ஒன்று அல்லது இரண்டு வெள்ளை நிற முட்டைகளை இடும்.