
8 படங்கள்
கண்ணோட்டம்
சுற்றும் வெள்ளையன் என்பது சிறிய அளவுள்ள, தென்கிழக்கு ஆசியாவிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும் காணப்படும் பட்டாம்பூச்சியாகும். வெள்ளையன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இது வெளிறிய மஞ்சள், வெள்ளை நிறங்களில் காணப்படும் அதன் மேல் சிறகில் கறுப்புப் புள்ளி காணப்படும்.